கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

சென்னையில் உரிமம் பெற்ற அரசு, தனியார் மகளிர் விடுதிகளின் விவரங்கள் அறிய

சென்னையில் உரிமம் பெற்ற அரசு, தனியார் மகளிர் விடுதிகளின் விவரங்களை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார்.

News image

உரிமம் பெற்ற அரசு, தனியார் மகளிர் விடுதிகளின் விவரங்கள் அறிய

Updated On :17 செப்டம்பர் 2021, 11:59 am

சென்னை: சென்னையில் உரிமம் பெற்ற அரசு, தனியார் மகளிர் விடுதிகளின் விவரங்களை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார்.

இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் செய்திக் குறிப்பில், 

கரோனா ஊரடங்கிற்கு பின் தனியார் நிறுவனங்களில் பணிகள் தொடங்கிவிட்டதால், சென்னையில் பணிபுரியும் பெண்கள் தங்கிட விடுதிகள் விபரம் தெரியாமல் சிரமப்படுவதாக தெரியவருகிறது. 

எனவே, சென்னையில் பணிபுரியும் பெண்கள் கீழ்க்கண்ட உரிய உரிமம் பெற்று இயங்கும் அரசு மற்றும் தனியார் மகளிர் விடுதிகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர். ஜெ. விஜயா ராணி தெரிவித்துள்ளார்.

Story image
Story image
Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.