நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பெட்ரோல் விலை ரூ.110-ஐ தாண்டியது

தமிழகத்தில் பெட்ரோல் விலை ரூ.110-ஐ தாண்டியது மற்றும் டீசல் விலை ரூ.100-ஐ தாண்டியது. இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியில் உள்ளனர்.

News image

கோப்புப்படம்

Updated On :5 ஏப்ரல் 2022, 3:14 am

DIN

தமிழகத்தில் பெட்ரோல் விலை ரூ.110-ஐ தாண்டியது மற்றும் டீசல் விலை ரூ.100-ஐ தாண்டியது. இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியில் உள்ளனர்.

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 75 காசுகள் அதிகரித்து ரூ.110.09-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் ஒரு லிட்டர் டீசலின் விலையும் 76 காசுகள் அதிகரித்து ரூ100.18-க்கு விற்பனையாகி வருகிறது.

கடந்த 15 நாள்களில் 13ஆவது முறையாக பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. சென்னையில் கடந்த 15 நாள்களில் பெட்ரோல் விலை ரூ.8.69, டீசல் விலை ரூ.8.75 அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.