சென்னையில் திமுக 11 வார்டுகளில் வெற்றி
சென்னையில் காலை 10 மணிநிலவரப்படி திமுக 11 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


சென்னையில் காலை 10 மணிநிலவரப்படி, திமுக 11 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகின்றது.
இதையும் படிக்க | உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்..உடனுக்குடன்
சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை காலை 10 மணி நிலவரப்படி, 1, 8, 29, 59, 59, 94, 115, 121, 168, 174, 187 ஆகிய 11 வார்டுகளில் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...