

சென்னை: சென்னை கோயம்பேடு சந்தையில் திங்கள்கிழமை சில்லறை விற்பனையில் தக்காளி கிலோ ரூ.90-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வரத்து குறைவு, மழைப்பொழிவு போன்ற காரணங்களால் கோயம்பேடு சந்தையில் 22-ஆவது நாளாக தக்காளியின் விலை தொடா்ந்து அதிகரித்துள்ளது.
பண்ணை பசுமை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.79-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.