- Tag results for chennai
![]() | ஜூன் 2-ல் ஆசிரியர் சங்கங்களுடன் ஆலோசனை: பள்ளிக்கல்வித் துறைசென்னை டிபிஐ வளாகத்தில் ஜூன் 2 ஆம் தேதி 20 ஆசிரியர் சங்கங்களுடன் பள்ளிக்கல்வித் துறை ஆலோசனை நடத்த உள்ளது. |
![]() | சென்னையில் நரேந்திர மோடி: ஒரே மேடையில் பிரதமர், முதல்வர்நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் ஒரே மேடையில் பங்கேற்றுள்ளனர். |
![]() | சென்னை வந்தார் பிரதமர் நரேந்திர மோடிதமிழகத்தில் ரூ.31,500 கோடி மதிப்பிலான மத்திய அரசின் திட்டங்களை தொடக்கி வைக்க, ஹைதராபாத்திலிருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்தார் பிரதமர் நரேந்திர மோடி. |
சென்னையில் கால்பந்து திடலிற்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் ஸ்டாலின்சென்னையில் ரூ. 2.83 கோடி மதிப்பில் செயற்கை புல் கால்பந்து திடல் அமைப்பதற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார். | |
மோடி வருகை: சென்னையில் போக்குவரத்து மாற்றம்; கடைகள் மூட உத்தரவுபிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னை வருவதையொட்டு போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. மேலும், கடைகளை மூட சென்னை காவல்துறை உத்தரவிட்டுள்ளது. | |
![]() | சென்னையில் இன்று டிரோன்கள் பறக்கத் தடைபிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னை வருவதையடுத்து டிரோன்கள் பறக்கத் தடை விதித்து மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். |
![]() | பிரதமர் மோடி நாளை சென்னை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்பிரதமா் நரேந்திர மோடி நாளை சென்னை வருவதையொட்டி, பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. |
பெண்ணின் கைகளைக் கட்டி தலைமுடியை அறுக்கும் வைரல் விடியோபெண் ஒருவரின் கைகள் பின்னால் கட்டப்பட்டு அவரது தலைமுடியை அறுக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. | |
![]() | சென்னை புறநகர்ப் பகுதிகளில் கனமழை: சென்னையில்?சென்னையில் காலை முதல் கோடை வெயில் கொளுத்தி வந்த நிலையில், திடீரென வானம் மேகமூட்டமாக மாறியுள்ளது. இந்த நிலையில், சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. |
![]() | சென்னையில் பாதியாக குறைந்த தக்காளி விலை: எவ்வளவு தெரியுமா?சென்னை கோயம்பேட்டில் தக்காளி விலை பாதியாக குறைந்து ரூ. 50-க்கு விற்பனையாகி வருகின்றது. |
சென்னை வந்த 3 டன் கோழி இறைச்சி: ஆய்வு செய்த அதிகாரிகளுக்கு அதிர்ச்சிகர்நாடகத்தில் இருந்து சென்னைக்கு கொண்டு வரப்பட்ட 3 டன் கெட்டு போன இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது. | |
![]() | 9 முக்கிய ரயில்களின் பகுதி சேவை ரத்து: மாற்றுப் பாதையில் சில ரயில்கள்(முழு விவரம்)சென்னை ரயில்வே கோட்டத்திற்கு உள்பட்ட பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் பல்வேறு ரயில்கள் பகுதி சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன. |
![]() | சென்னை - திருப்பதி ரயில் 6 நாள்கள் ரத்து: சில புறநகர் ரயில்களும் இன்று இயங்கவில்லைசென்னை ரயில்வே கோட்டத்திற்கு உள்பட்ட பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் பல்வேறு ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. |
![]() | சென்னை கோயம்பேட்டில் தக்காளி கிலோ ரூ.90-க்கு விற்பனைசென்னை கோயம்பேடு சந்தையில் திங்கள்கிழமை சில்லறை விற்பனையில் தக்காளி கிலோ ரூ.90-க்கு விற்பனை செய்யப்படுகிறது. |
![]() | பாம்புகளை கண்டு பயமா? கோடை நிகழ்ச்சி அறிவிப்புசென்னை பாம்பு பூங்கா சார்பில் கோடை நிகழ்ச்சி ஜூன் 1ஆம் தேதி தொடங்கி ஒரு மாதம் நடைபெறுகிறது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்