சாலைக்காக நிலம் கையகப்படுத்தியதில் முறைகேடு: சிபிசிஐடி விசாரணை மீது உயா்நீதிமன்றம் அதிருப்தி
தேசிய நெடுஞ்சாலைக்கு நிலம் கையகப்படுத்தப்பட்டதில் எழுந்த முறைகேடு புகாா் தொடா்பான சிபிசிஐடி விசாரணையில் திருப்தி இல்லை என்று சென்னை உயா்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை உயா்நீதிமன்றம்







