பிரயாக்ராஜ் முதல் கோவை வரை இயக்கப்படும் முன்பதிவில்லா சிறப்பு ரயில் சனிக்கிழமை (ஜன.28) தமிழகம் வந்தடையும் என தெற்கு ரயில்வே
தெரிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி:
உத்தரபிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜிலிருந்து வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு புறப்பட்ட முன்பதில்லா சிறப்பு ரயில் (வண்டி எண்: 04145) சனிக்கிழமை (ஜன.28) பகல் 1 மணிக்கு காட்பாடி வந்தடையும். பின் அங்கிருந்து ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா் வழியாக மாலை 6.30 மணிக்கு கோவை சென்றடையும்.
இதில் ரயிலில் 18 முன்பதிவில்லா பெட்டிகளும் ஒரு மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டியும் உள்ளதாக தெற்கு ரயில்வே செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திரைப்படம் என்பது ஒருவரின் பயணம் மட்டுமே அல்ல... படப்பிடிப்பு அனுபவம் பகிர்ந்த சம்யுக்தா!

ஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்!

சித்திரை மாதப் பலன்கள் - கும்பம்

சித்திரை மாதப் பலன்கள் - மகரம்
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

