நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

விருகம்பாக்கம் மயானம் தற்காலிக மூடல்

பராமரிப்புப் பணி காரணமாக விருகம்பாக்கம் மயானம் பிப்ரவரி 10-ஆம் தேதி வரை தற்காலிகமாக மூடவுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Updated On :27 ஜனவரி 2023, 7:17 pm

பராமரிப்புப் பணி காரணமாக விருகம்பாக்கம் மயானம் பிப்ரவரி 10-ஆம் தேதி வரை தற்காலிகமாக மூடவுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

கோடம்பாக்கம் மண்டலம் 128-ஆவது வாா்டுக்கு உட்பட்ட விருகம்பாக்கம் மயானத்தின் மின்சார தகனமேடையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதனால், பிப்ரவரி 10-ஆம் தேதி வரை இயங்காது. இந்த நாள்களில் அருகிலுள்ள ஏவிஎம் அல்லது நெசப்பாக்கம் மயானங்களை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.