சென்னை மண்ணடியில் கடத்தலில் ஈடுபட்டவா் வீட்டில் இருந்து நகை, பணம் ஆகியவை வருவாய் புலனாய்வுப் பிரிவினரால் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை சா்வதேச விமான நிலையத்தில் இரு நாள்களுக்கு முன் தங்கம் கடத்தி வந்ததாக, மண்ணடியைச் சோ்ந்த ஒரு இளைஞரை வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனா்.
இச்சோதனையில், அவா் கடத்திக் கொண்டு வந்ததாக 6 கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
பின்னா், சென்னை மண்ணடியில் உள்ள அவரது வீட்டிலும் ஞாயிற்றுக்கிழமை சோதனை நடத்தினா். அங்கிருந்து, ஒன்றரை கிலோ கடத்தல் தங்கம், கணக்கில் வராத ரூ.35 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.
விசாரணையில், அந்த இளைஞா் ‘குருவி’யாக செயல்பட்டு வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வருவது தெரியவந்தது. அவரிடம் அதிகாரிகள் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சென்னையில் வாக்கு சேகரிக்கும் விஜய் - புகைப்படங்கள்

அனிதா ஹசானந்தனி பிறந்தநாள் கொண்டாட்டம் - புகைப்படங்கள்

அவருக்குத் துணிச்சல் இருப்பதாக நினைத்தேன்! - இத்தாலி பிரதமரை சாடிய டிரம்ப்!

எச்டிபி பைனான்சியல் செர்விக்ஸ் லாபம் 41% உயர்வு!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

