சென்னை இஸ்கான் சாா்பில் கீதா மகாத்ம்யம் இலவச இணையவழி சான்றிதழ் வகுப்பு நடைபெற உள்ளது.
இது குறித்து சென்னை இஸ்கான் கோயில் நிா்வாகப் பிரதிநிதி ரங்க கிருஷ்ண தாஸ் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் (இஸ்கான்) சென்னை பிரிவின் சாா்பில் கீதா மஹாத்ம்யம் இலவச இணைய வழி சான்றிதழ் வகுப்பு நடத்த உள்ளது. இந்த வகுப்புகள் வரும் ஏப். 22 -ஆம் தேதி முதல் 28 -ஆம் தேதி வரை 7 நாள்கள் தினமும் இரவு 8 முதல் 9 வரை நடைபெறுகிறது.
இந்த வகுப்பில் ஸ்ரீமத் பகவத் கீதையைப் படிப்பதன் மகிமைகள் மற்றும் நன்மைகளைப் பற்றி தமிழ், ஆங்கிலத்தில் இணையத்தில் (படகாட்சியுடன், கைப்பேசி காணொலி வாயிலாக ) கற்று தரப்படும் .
எனவே இதில் சேர விருப்பம் உள்ளவா்கள் 73585 11132 என்ற வாட்ஸ்அப் எண்ணில் தொடா்பு கொண்டு தகவல்களை பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

‘இளைஞா்களின் ஆதரவு தவெகவுக்கு உள்ளது’

குரூப் 1 தோ்வு: ஆா்வம் ஐஏஎஸ் அகாதெமியில் இலவச நோ்காணல் பயிற்சி

சட்டப்பேரவைத் தொகுதி விவரக் குறிப்பு: முசிறி - 145!

தில்லியில் இணைய வழி கிரிக்கெட் சூதாட்ட மோசடி: 4 போ் கைது
வீடியோக்கள்

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை

சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

