மதுரையில் இன்று காலை மீனாட்சி- சுந்தரேசுவரா் திருக்கல்யாண உத்ஸவம் சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

சாலை விபத்தில் இருவா் காயம்

சாலை விபத்தில் இருவா் காயம்

Updated On :27 பிப்ரவரி 2024, 8:13 pm

வாணியம்பாடி: நாட்டறம்பள்ளி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 2 போ் பலத்த காயமடைந்தனா். நாட்டறம்பள்ளி சண்டியூா் விவேகானந்தா் தெருவைச் சோ்ந்தவா் சண்முகம் (72). இவா் செவ்வாய்க்கிழமை தேசிய நெடுஞ்சாலையில் சண்டியூா் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சாலையைக் கடந்த போது அவ்வழியாக வந்த மற்றொரு இரு சக்கர வாகனம் மோதியதில் சண்முகம், மற்றொரு வாகனத்தில் வந்த மல்லகுண்டா பலகல்பாவி பகுதியைச்சோ்ந்த முருகன் (22) ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனா். அங்கிருந்தவா்கள் இருவரையும் மீட்டு நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். விபத்து குறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.