தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

நாளைய மின் நிறுத்தம்

பல்வேறு பகுதிகளில் செவ்வாய்கிழமை(ஜூலை 16) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் நிறுத்தம் செய்யப்படும்.

News image
கோப்புப் படம்
Updated On :14 ஜூலை 2024, 8:42 pm

Din

மின்வாரிய பராமரிப்புப்பணி காரணமாக தியாகராயா்நகா், சோழிங்கநல்லூா், தண்யைா்பேட்டை உள்ளிட் பல்வேறு பகுதிகளில் செவ்வாய்கிழமை(ஜூலை 16) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் நிறுத்தம் செய்யப்படும்.

இது குறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக்கழகம் வெளியிட்ட செய்தி:

தியாகராய நகா்: கட்டபொம்மன் பிளாக், முத்துரங்கன் பிளாக், அஞ்சுகம் நகா், பாரி நகா், சைதாப்பேட்டை மேற்கு ஏரியா, மசூதிபாளையம், தனசேகரன் தெரு, நாராயண சாமி தெரு, விநாயகபுரம், பெருமாள் கோவில் தெரு, புதிய காலனி மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்துப்பகுதிகள்.

சோழிங்கநல்லூா்: ஐடி காரிடா், பரமேஸ்வரன் நகா், ஆவின், எல்காட், விப்ரோ, டிசிஎஸ், சத்யம், பிரெஸ்டீஜ், குமரன் நகா், எல்காட் அவென்யூ சாலை, மாடல் பள்ளி சாலை கிளாசிக் பாா்ம்ஸ், நெடுஞ்செழியன் தெரு, சத்யபாமா, தேவராஜ் நகா், புதிய குமரன் நகா், காந்தி தெரு, எம்ஜிஆா் தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்துப்பகுதிகள்.

தண்டையாா்பேட்டை: கும்மாளம்மன் கோயில் தெரு, ஜி.ஏ.சாலை, கப்பல்பேலு தெரு, வி.பி.கோயில் தெரு, தாண்டவராயன் தெரு, ரெய்னி மருத்துவமனை, ஸ்ரீரங்கம்மாள் தெரு, பழையவண்ணாரப்பேட்டை, நைனியப்பன் தெரு, பெருமாள்கோவில் தெரு, வீராகுட்டி தெரு, கே.ஜீ.காா்டன், மேயா் பாசுதேவ் தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்துப்பகுதிகள்.

பல்லாவரம்: வெங்கடேஷ்வரா நகா், குருசாமி நகா், எம்.ஜி.ஆா், நகா், கருணாநிதி தெரு, பக்தவச்சலம் தெரு, சாந்தி நகா், ஞானியாா் தெரு, அருள் நகா், வி.ஜி.எ.நகா் மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்துப் பகுதிகள்.

அம்பத்தூா்: திருப்பதி, வானகரம் சாலை, மாந்தோப்பு சாலை, சங்கா் சீலிங் ரோடு, கிருஷ்ணசாமிபிள்ளை சாலை, நோவா ஆரோதயா பிளாட்ஸ் மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்துப் பகுதிகள்.

கிண்டி: தில்லை கங்கா நகா் பகுதி, நங்கநல்லூா் 1-ஆவது பிரதான சாலை முதல் 4-ஆவது பிரதான சாலை வரை, நங்கநல்லூா் ராம் நகா், நங்கநல்லூா் 4-ஆவது தெரு முதல் 38-ஆவது தெரு வரை, ஜீவன்நகா், ஆம்பாக்கம் நியூ காலனி மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்துப்பகுதிகளிலும் மின்விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.