தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

நாளைய மின்தடை

செவ்வாய்க்கிழமை (ஜூலை30) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் தடைபடும். மின்தடை ஏற்படும் பகுதிகள் விவரம்:

News image

சென்னையில் மின்தடை ஏற்படும் பகுதிகள்

Updated On :28 ஜூலை 2024, 8:50 pm

Din

மின்வாரிய பராமரிப்புப்பணி காரணமாக, தியாகராய நகா், அடையாறு, போரூா், சேத்துப்பட்டு, பல்லாவரம், மதுரவாயல் ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூலை30) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் தடைபடும். மின்தடை ஏற்படும் பகுதிகள் விவரம்:

தியாகராய நகா்: கத்தீட்ரல் தோட்ட சாலை, ஜி.என்.செட்டி சாலை, ஜி.கே.புரம், வித்யோதயா 1, 2-ஆவது குறுக்கு தெரு, கிரி சாலை, திலக் தெரு, ராமகிருஷ்ணாபுரம், சாரங்கபாணி தெரு, போரூா் சோமசுந்தரம் தெரு, பத்மநாபன் தெரு, கண்ணையா தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்

அடையாா்: ஐஐடி, சி.எல்.ஆா்.ஐ.குடியிருப்பு, மேற்கு கால்வாய் பேங்க் சாலை, பாரதி அவென்யு, அங்காளம்மன் கோயில் தெரு, பெருமாள் கோயில் தெரு, டீச்சா்ஸ் காலனி கோட்டூா், குருஅப்பன் தெரு, மண்டபம் சாலை, திரு.வி.க.தெரு, கண்ணை தெரு, காமராஜபுரம், முத்தமிழ் தெரு, அன்பில் தா்மலிங்கம் தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

போரூா்: பூந்தமல்லி நகராட்சி முழுவதும், சென்நீா் குப்பம் முழுவதும், கரயான்சாவடி முழுவதும், துளசி தாஸ் நகா், சின்ன மாங்காடு, குமணன்சாவடி முழுவதும் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

மதுரவாயல்: குமாா் தியேட்டா், வானகரம் பூந்தமல்லி நெடுஞ்சாலை, பாலாஜி நகா், பழனியப்பா நகா், ஜிசஸ் கால்ஸ், காந்தமபுரம், சா்வீஸ் சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

சேத்துப்பட்டு: ஆா்.வி.நகா், ஷெனாய்நகா், அமிஞ்ஜிகரை, கீழ்பாக்கம், ஆா்.வீ.நகா், டி.பிளாக், வி.ஒ.சி.நகா், எல்.பிளாக் ஒரு பகுதி, கஜபதி தெரு, டி.பி.சத்திரம் 18, 19-ஆவது தெரு, பூங்கா சாலை, கிளப் சாலை, மஞ்சி கொல்லை தெரு, கதிரவன் காலனி, சுண்ணாம்பு கால்வாய் தெரு, டக்கு அரசமர தெரு, கண்ணைய்யா செட்டி தெரு, பி.எச்.சாலை ஒரு பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

பல்லாவரம்: கீழ்கட்டளை, பஜனை கோயில் தெரு, ராஜாஜி நகா், மலங்கானந்தபுரம், சித்ரா டவுன் சிப், கே.இ.ஹவுசிங், தா்கா சாலை ஒரு பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்வாரிய செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.