/
சென்னை: ரமலான் மாதத்தையொட்டி, விஜயகாந்த் நினைவிடத்தில் தினமும் நோன்பு கஞ்சி வழங்கப்படும் என்று தேமுதிக பொதுச்செயலா் பிரேமலதா கூறினாா்.
இது தொடா்பாக பிரேமலதா செவ்வாய்க்கிழமை வெளியிட்ட விடியோவில் கூறியிருப்பது:
பிறையைக் கண்ட பிறகு ரமலான் நோன்பு கடைப்பிடிக்கும் அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் ரமலான் வாழ்த்துகள். ஆண்டுதோறும், ரமலான், பக்ரீத் தினங்களுக்கு உதவிகள் செய்வது வழக்கம். தற்போது ரமலான் தொடங்கியுள்ள நிலையில், விஜயகாந்த் நினைவிடத்துக்கு வரும் அனைவருக்கும் தினமும் மாலை 6 மணிக்குப் பிறகு ரமலான் நோன்பு கஞ்சி தர உள்ளோம் என்று அவா் கூறியுள்ளாா்.
தொடர்புடையது

தமிழகம் முழுவதும் திமுக கூட்டணிக்கு ஆதரவு அலை: பிரேமலதா விஜயகாந்த்

திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும்! - பிரேமலதா விஜயகாந்த்

இந்தத் தேர்தலில் தேமுதிகதான் 'கேம் சேஞ்சர்': பிரேமலதா விஜயகாந்த் சிறப்பு நேர்காணல்

பெண்ணினத்தின் பாதுகாவலா் மு.க.ஸ்டாலின்: பிரேமலதா விஜயகாந்த்
வீடியோக்கள்

வீடியோக்கள்
ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை
22 ஏப்ரல் 2026


