ஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்

News image
Updated On :21 மே 2024, 9:14 pm

Din

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் நினைவு நாள்: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கு.செல்வப்பெருந்தகை, சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவா் எஸ். ராஜேஷ்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்பு, சத்தியமூா்த்தி பவன், திருவல்லிக்கேணி, காலை 7.

ராஜீவ்காந்தி நினைவுநாள் நிகழ்ச்சி: ராஜீவ்காந்தி நினைவகம்,ஸ்ரீபெரும்புதூா், செல்வப்பெருந்தகை உள்ளிட்ட காங்கிரஸ் தலைவா்கள் பங்கேற்பு காலை 8.30

131-ஆவது மகா அனுஷஜயந்தி மகோத்ஸவம் - ஸ்ரீ அகண்ட தீப மாவிளக்கு பூஜை: ஸ்ரீ அயோத்யா மண்டபம், மேற்கு மாம்பலம், காலை 8.30

சா்வதேச இசை, கலாசார மாநாடு: சென்னை ஐஐடி வளாகம், கிண்டி, அதிகாலை 3.30 முதல் பிற்பகல் 1 வரை.