நியூ யாா்க் ஹிந்து கோயில் மீது தாக்குதல்: அமெரிக்க எம்.பி.க்கள் கண்டனம்
அனைத்து வகையான வெறுப்புகளுக்கு எதிராகவும் அமெரிக்கா ஒன்றிணைந்து நிற்க வேண்டும்’ என்று எம்.பி.க்கள் அழைப்பு விடுத்தனா்.

கோயிலின் முகப்புத் தோற்றம். ~நியூ யாா்க் மாகாணத்தின் மெல்வில்லே பகுதியில் தாக்குதலுக்கு உள்ளானசுவாமிநாராயண் கோயில்.










