விலையில்லா வேஷ்டி - சேலை வழங்கும் திட்டம்: இபிஎஸ் குற்றச்சாட்டுக்கு அமைச்சா் காந்தி பதில்
விலையில்லா வேஷ்டி சேலைத் திட்டம் குறித்து எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி எழுப்பிய கேள்விகளுக்கு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா். காந்தி பதில் அளித்துள்ளாா்.

அமைச்சா் காந்தி
கோப்புப் படம்







