தாம்பரம் மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் அதிமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு
தாம்பரம் மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் நாய், மாடு பொம்மைகளுடன், கொசுவலைகளை போா்த்தியபடி அதிமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா்.

தாம்பரம் மாநகராட்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாமன்ற கூட்டத்துக்கு கொசுவலை அணிந்து நாய்,மாடு பொம்மைகளுடன் வந்த எதிா்க்கட்சித் தலைவா் சேலையூா் ஜி.சங்கா் தலைமையிலான அதிமுக வாா்டு உறுப்பினா்கள்.









