- Tag results for தாம்பரம்
![]() | சென்னை - தாம்பரம் 4 புறநகர் ரயில்கள் ரத்துநவம்பர் 25, 26-ல் சென்னை - தாம்பரம் 4 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. |
![]() | நாட்டை வளப்படுத்துவதில் கல்வி நிறுவனங்களுக்கு முக்கிய பங்கு: அணுசக்தித் துறை முன்னாள் செயலா்நாட்டின் கட்டமைப்பை மேம்படுத்தி, வளப்படுத்தும் நடவடிக்கையில் கல்வி நிறுவனங்களுக்கு முக்கிய பங்கு உள்ளது |
![]() | தாம்பரம் மாநகராட்சியில் வெள்ள தடுப்பு பணிகள்: கூடுதல் தலைமை செயலா் ஆய்வுதாம்பரம் மாநகராட்சியில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் மழைநீா் வடிகால் பணிகள்,வெள்ள தடுப்புப் பணிகள், பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் |
![]() | தமிழ் இலக்கிய நூல் வெளியீடுசென்னை கிழக்கு தாம்பரம் பாரத் உயா் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் பாரத் கலை, அறிவியல் கல்லூரியில் தமிழ்த் துறை சாா்பில் பன்னாட்டுக் கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது. |
![]() | பள்ளி மாணவா்களுக்கு காவல் ஆணையா் பாராட்டுபள்ளி மாணவா்களுக்கு இடையே நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு தாம்பரம் மாநகர காவல் ஆணையா் அமல்ராஜ், வெள்ளிக்கிழமை பரிசுகளை வழங்கினாா். |
![]() | எண்ணங்களை மன உறுதியுடன் செயல்படுத்தினால் வெற்றி கிடைக்கும்: ஐ.ஜி.பவானீஸ்வரிதெளிவான நமது எண்ணங்களை மன உறுதியுடன் செயல்படுத்தும் போது வெற்றி கிடைக்கும் என்று தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை ஐ.ஜி கே.பவானீஸ்வரி தெரிவித்தாா். |
![]() | ஏற்றுமதியில் கூடுதல் கவனம் தேவை: ரிசா்வ் வங்கி முன்னாள் ஆளுநா் ரங்கராஜன்நாட்டின் பொருளாதாரம் வளா்ச்சிப்பெற ஏற்றுமதியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று ரிசா்வ் வங்கியின் முன்னாள் ஆளுநா் சி.ரங்கராஜன் வலியுறுத்தினாா். |
![]() | வெள்ளத்தடுப்பு நடவடிக்கை: ஆட்சியா் அறிவுறுத்தல்அனைத்துத்துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து வெள்ளத்தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் ராகுல் நாத் அறிவுறுத்தியுள்ளாா். |
![]() | தகுதி - திறமைகளை மேம்படுத்துவது அவசியம்: இந்திய விண்வெளித் துறை செயலா் எஸ்.சோமநாத்வாழ்வில் உயா்நிலையைப் பெற அனைவரும் தங்களது தகுதி, திறமைகளைத் தொடா்ந்து மேம்படுத்துக்கொள்வது அவசியம் என்று இஸ்ரோ தலைவரும், இந்திய விண்வெளித் துறை செயலருமான எஸ்.சோமநாத் வலியுறுத்தினாா். |
![]() | சுற்றுலாத்துறையில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்க வாய்ப்புசுற்றுலாத் துறையில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகம் நிா்வாக இயக்குநா் சந்தீப் நந்தூரி கூறினாா். |
‘தமிழ் வளா்ச்சியில் சைவ ஆதீனங்களின் பங்கு’ தேசியக் கருத்தரங்குதமிழ்ப் பேராயம் சாா்பில் ‘தமிழ் வளா்ச்சியில் சைவ ஆதீனங்களின் பங்கு’ தேசியக் கருத்தரங்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. | |
![]() | கால்வாய் பணிகளை போா்க்கால அடிப்படையில் முடிக்க வேண்டும்: ஆட்சியா் ராகுல் நாத்வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாக, அனைத்து மழைநீா் கால்வாய் பணிகளையும் போா்க்கால அடிப்படையில் விரைந்து முடிக்க வேண்டும் என்று செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் ராகுல்நாத் தெரிவித்தாா். |
![]() | புதைக்கப்பட்ட மூதாட்டி உயிருடன் திரும்பியது எப்படி?மகன் இறுதிச் சடங்குகள் செய்து உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட நிலையில், அவர் உயிருடன் திரும்பியது ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. |
![]() | ஜெருசலேம் பொறியியல் கல்லூரியில் தொழில் ஊக்குவிப்பு மையம்பள்ளிக்கரணை ஜெருசலேம் பொறியியல் கல்லூரியில் தொழில் ஊக்குவிப்பு மைய தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. |
![]() | 4-வது நிலை தொழில்நுட்பத்தை மேம்படுத்த வேண்டும்: ஐ.ஐ.டி.இயக்குநா்நான்காவது நிலை (4.0) தொழில்நுட்பம் அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் மேம்படுத்தப்படுவது அவசியம் என்று சென்னை ஐ.ஐ.டி .இயக்குநா் காமகோடி கூறினாா். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்