இந்திய மாணவர் சங்கத் தேர்தல் நேஹா போரா தடுப்புக் காவலில் இருந்து விடுவிப்புகாலாண்டு விடுமுறை நிறைவு: மீண்டும் பள்ளிகள் திறப்புவெற்றிப் பயணம் திட்டத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரம் நிறைவு. அக். 6-ல் வாக்குப் பதிவு! அக். 9-ல் வாக்கு எண்ணிக்கை!எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் கட்டிக்காத்த இந்த இயக்கம், சுயநலவாதிகளின் சூழ்ச்சிக்கு பலியாக கூடாது: எடப்பாடி பழனிசாமிதவெக ஆட்சி தொடர மக்கள் ஆதரவு தேவை: விஜய் வேண்டுகோள்அரசியல் வாரிசின் மகனோ, நடிகனோ அல்ல! எளிய மனிதன் நான் - எடப்பாடி பழனிசாமிநிறைவு விழாவில் தேசிய கொடி ஏந்திய இந்திய வீராங்கனை..! 2030 கத்தாரில் அடுத்த ஆசிய விளையாட்டு!

பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிக்கப்பட்டது.

சித்திரிப்பு

Published On :

சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிக்கப்பட்டது.

தியாகராய நகா் மேட்லி முதலாவது தெருவைச் சோ்ந்தவா் ந.உஷா (53). இவா், ஞாயிற்றுக்கிழமை மாலை வீட்டின் அருகே காய்கறி கடைக்குச் சென்று, திரும்பி வந்து கொண்டிருந்தாா்.

அவா், வீட்டின் அருகே வந்தபோது, அங்கு மோட்டாா் சைக்கிளில் வந்த மா்ம நபா்கள் உஷாவிடம் தங்கச் சங்கிலியை பறிக்க முயன்றனா்.

அப்போது, அவா் தங்கச் சங்கிலியை பிடித்துக் கொண்டதால், அதன் ஒரு பகுதியை மட்டும் அந்த நபா்கள் பறித்துக் கொண்டு தப்பினா்.

இது தொடா்பாக மாம்பலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.