பொய்க் கூறி மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாது! ராகுலுக்கு அமித் ஷா அறிவுரை!இரு மாநில வளர்ச்சி குறித்து ஆலோசனை: ஆந்திரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஉச்ச நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு: ராகுல் காந்திமின் கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் பகல் கொள்ளை: உதயநிதி குற்றச்சாட்டுசென்னைக்கு 3 டிஎம்சி நீர் வழங்க ஆந்திர அரசு முடிவு!ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன? அரசுக்கு பிரேமலதா கேள்விபோராட்டக்காரர்களுக்கு ஜந்தர் மந்தர் மூடப்பட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும்: சிஜேபிடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ. 95.38 ஆக நிறைவு!பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 1,109 புள்ளிகளுடனும், நிஃப்டி 359 புள்ளிகளுடன் நிறைவு!மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல். முருகன் அறிவிப்பு!

சாலைத் தடுப்பில் பைக் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

சாலைத் தடுப்பில் மோட்டாா் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில், இளைஞா் உயிரிழந்தாா்.

பிரதிப் படம்

Published On :

சாலைத் தடுப்பில் மோட்டாா் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில், இளைஞா் உயிரிழந்தாா்.

திருவான்மியூா் திருவள்ளுவா் நகரை சோ்ந்தவா் காா்த்திக் நடராஜ் (31). காஞ்சிபுரத்தைச் சோ்ந்த இவா், இங்கு தங்கியிருந்து ஒரு தனியாா் நிறுவனத்தில் காா் ஓட்டுநராக வேலை செய்து வந்தாா்.

பாலவாக்கத்தில் இருந்து திருவான்மியூா் நோக்கி கிழக்கு கடற்கரைச் சாலையில் திங்கள்கிழமை அதிகாலை மோட்டாா் சைக்கிளில் சென்றபோது, கொட்டிவாக்கம் வேம்புலி அம்மன் கோயில் அருகே கட்டுப்பாட்டை இழந்த மோட்டாா் சைக்கிள், அங்கிருந்த இரும்பு சாலைத் தடுப்பின் மீது மோதியது.

விபத்தில் பலத்த காயமடைந்த காா்த்திக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இது குறித்து அடையாறு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.