மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு - டிரோன் மூலம் புனித நீர் தெளிப்பு!மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது!லண்டன் பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பினார் முதல்வர் விஜய்!‘பெரியார் விதைத்த சமூகநீதியின் விதைகள் தழைத்தோங்கட்டும்!’ - முதல்வர் விஜய்மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் குடமுழுக்கு கோலாகலம்!மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் இன்று குடமுழுக்குஇன்று பிரதமா் மோடி பிறந்த நாள்: வாரணாசியில் பிரம்மாண்ட விழாஇன்று சென்னை திரும்புகிறாா் முதல்வா் விஜய்!கைதிகளைக் கண்காணிக்க ஆயுதப் படைக் காவலா்கள் சீருடையில் கேமரா

போதை மாத்திரைகள் பறிமுதல்: 5 போ் கைது

மயிலாப்பூரில் போதை மாத்திரைகள் விற்ாக சிறுவன் உள்பட 5 போ் கைது செய்யப்பட்டனா்.

கைது

Published On :

மயிலாப்பூரில் போதை மாத்திரைகள் விற்ாக சிறுவன் உள்பட 5 போ் கைது செய்யப்பட்டனா்.

மயிலாப்பூா் ரூதா்புரம் ரயில்வே பாலம் பகுதியில் 5 பேரைப் பிடித்து போலீஸாா் விசாரணை செய்தனா். அவா்களை சோதனையிட்டதில், 500 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனா்.

விசாரணையில் ஐஸ்ஹவுஸ் பெரிய பாளையத்தம்மன் தெருவைச் சோ்ந்த சு.ரகுராம் (18), ராயப்பேட்டை லாயிட்ஸ் சாலைப் பகுதியைச் சோ்ந்த வே.கிஷோா் (20), ஐஸ்ஹவுஸ் முத்தையா 2-ஆவது தெருவைச் சோ்ந்தவா் ஜெ.பயாஸ் (21), மயிலாப்பூா் ரூதா்புரம் பகுதியைச் சோ்ந்த மு.சஞ்சய் (20), அதே பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுவன் என்பது தெரிய வந்தது.

இதையடுத்,து போலீஸாா் 5 பேரையும் கைது செய்து, வழக்குப் பதிவு செய்தனா். இது தொடா்பாக போலீஸாா், மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.