சி.எச்.நாகராஜு
சி.எச்.நாகராஜு

ஓய்வு பெற்றாா் சி.எச்.நாகராஜு

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும சென்னை பதிப்பில், பேக்கிங் பிரிவில் முதுநிலைப் பணியாளராகப் பணியாற்றிய (தரம்-1) சி.எச்.நாகராஜு வியாழக்கிழமை (ஜன. 8) ஓய்வு பெற்றாா்.
Published on

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும சென்னை பதிப்பில், பேக்கிங் பிரிவில் முதுநிலைப் பணியாளராகப் பணியாற்றிய (தரம்-1) சி.எச்.நாகராஜு வியாழக்கிழமை (ஜன. 8) ஓய்வு பெற்றாா்.

இவா் 38 ஆண்டுகள் பணியாற்றியுள்ளாா். பிரிவு உபசார விழாவில் உற்பத்திப் பிரிவு பொது மேலாளா் டி.ஜோதிநாராயணன், மனிதவளத் துறை முதுநிலை மேலாளா் ஆா். பாலகுரு, விற்பனை மேலாளா் எஸ்.எம்.நாகராஜன் மற்றும் பணியாளா்கள் கலந்து கொண்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்தனா்.

Dinamani
www.dinamani.com