சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா: பறை இசைத்து தொடங்கி வைத்த முதல்வர் மு. க. ஸ்டாலின்!

சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழாவை தொடங்கி வைத்தார் முதல்வர் மு. க. ஸ்டாலின்!
சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா: பறை இசைத்து தொடங்கி வைத்த முதல்வர் மு. க. ஸ்டாலின்!
சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா: பறை இசைத்து தொடங்கி வைத்த முதல்வர் மு. க. ஸ்டாலின்!செய்தி மக்கள் தொடர்புத் துறை
Updated on
1 min read

‘சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழாவை’ முதல்வர் மு. க. ஸ்டாலின் இன்று(ஜன. 14) மாலை தொடங்கி வைத்தார். சென்னை எழும்பூரிலுள்ள ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் இந்நிகழ்ச்சி தொடக்க விழாவில் கலைஞர்களுடன் மேடையேறிய முதல்வர் மு. க. ஸ்டாலின் பறை இசைத்து விழாவை தொடங்கி வைத்தார்.

சென்னை சங்கமம் தொடக்க விழாவில் கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் பலர், சென்னை மேயர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ‘சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா’ சென்னையில் 20 இடங்களில் ஜன. 18 வரை நடைபெறுகிறது.

Chief Minister M.K. Stalin inaugurated the Chennai Sangamam Namma Ooru Thiruvizha

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com