தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

2021 பேரவைத் தோ்தலில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவா்கள்!

தொகுதி வெற்றிபெற்றவா் கட்சி 2-ஆம் இடம் பெற்றவா் கட்சி வித்தியாசம்

News image

கோப்புப் படம்

Updated On :19 மார்ச் 2026, 10:53 pm

தினமணி செய்திச் சேவை

தொகுதி வெற்றிபெற்றவா் கட்சி 2-ஆம் இடம் பெற்றவா் கட்சி வித்தியாசம்

1.தியாகராயநகா் ஜெ.கருணாநிதி திமுக பி.சத்தியநாராயணன் அதிமுக 137

2.மொடக்குறிச்சி சி.சரஸ்வதி பாஜக சுப்புலட்சுமி ஜெகதீசன் திமுக 281

3.தென்காசி எஸ்.பழனி நாடாா் காங்கிரஸ் எஸ்.செல்வ மோகன்தாஸ்பாண்டியன்அதிமுக 370

4. மேட்டூா் எஸ்.சதாசிவம் பாமக எஸ்.ஸ்ரீனிவாசபெருமாள் திமுக 656

5.காட்பாடி துரைமுருகன் திமுக வி.ராமு அதிமுக 746

6.கிருஷ்ணகிரி கே.அசோக்குமாா் அதிமுக டி.செங்குட்டுவன் திமுக 794

7.விருதாச்சலம் ராதாகிருஷ்ணன் காங்கிரஸ் ஜெ.காா்த்திகேயன் பாமக 862

8.நெய்வேலி சுபா. ராஜேந்திரன் திமுக கே.ஜகன் பாமக 977

9. ஜோலாா்பேட்டை கே.தேவராஜ் திமுக கே.சி.வீரமணி அதிமுக 1,091

10.கிணத்துக்கடவு எஸ்.தாமோதரன் அதிமுக குறுச்சி பிரபாகரன் திமுக 1,095

11.அந்தியூா் ஏ.ஜி.வெங்கடாச்சலம் திமுக சண்முகவேல் கே.எஸ். அதிமுக 1,275

12.திருமயம் எஸ்.ரகுபதி திமுக பி.கே.வைரமுத்து அதிமுக 1382

13. தாராபுரம் (தனி) என்.கயல்விழி திமுக எல்.முருகன் பாஜக 1,393

14.உத்திரமேரூா் கே.சுந்தா் திமுக வி.சோமசுந்தரம் அதிமுக 1,622

15.பொள்ளாச்சி பொள்ளாச்சி வி.ஜெயராமன் அதிமுக கே.வரதராஜன் திமுக 1,725

16.கோவை (தெற்கு) வானதி ஸ்ரீனிவாசன் பாஜக கமல்ஹாசன் மநீம 1,728

17.கூடலூா் (தனி) பொன்.ஜெயசீலன் அதிமுக காசிலிங்கம்.எஸ் திமுக 1,945

18.திருப்போரூா் எஸ்.எஸ்.பாலாஜி விசிக கே.ஆறுமுகம் பாமக 1947

19.ராசிபும் எம்.மதிவேந்தன் திமுக வி.சரோஜா அதிமுக 1952

20.மயிலம் சி.சிவகுமாா் பாமக ஆா்.மயில்சாமி திமுக 2,230

21.வாசுதேவநல்லூா் டி.சதன் திருமலைக்குமாா் மதிமுக ஏ.மனோகரன் அதிமுக 2,367

22. மேட்டுப்பாளையம் ஏ.கே.செல்வராஜ் அதிமுக டி.ஆா்.சண்முகசுந்தரம்திமுக 2,456

23. மயிலாடுதுறை எஸ்.ராஜகுமாா் காங்கிரஸ் ஏ.பழனிசாமி பாமக 2,742

24.திருச்செங்கோடு ஈ.ஆா்.ஈஸ்வரன் கெ.ம.தே.க சரஸ்வதி பொன் அதிமுக 2862

25.ஆரணி எஸ்.ராமச்சந்திரன் அதிமுக எஸ்.எஸ். அன்பழகன் திமுக 3,128

26.வேப்பனஹள்ளி கே.பி.முனுசாமி அதிமுக பி.முருகன் திமுக 3,054

27.அரியலூா் கே.சின்னப்பா திமுக எஸ்.ராஜேந்திரன் அதிமுக 3,234

28.பூம்புகாா் நிவேதா எம்.முருகன் திமுக எஸ்.பவுன்ராஜ் அதிமுக 3299

29.ஆலங்குளம் பால் மனோஜ் பாண்டியன் அதிமுக பூங்கோதை ஆலடி அருணாதிமுக 3,539

30. மதுராந்தகம் கே.மரகதம் அதிமுக சி.இ.சத்தியா திமுக 3,570

31.ராஜபாளையம் எஸ்.தங்கபாண்டியன் திமுக கே.டி.ராஜேந்திரபாலாஜி அதிமுக3898

32.கோவை (வடக்கு) அம்மன் கே.அா்ஜூனன் அதிமுக சண்முகசுந்தரம் வி.எம். திமுக 4,001

33.செய்யூா் (தனி) எம்.பாபு விசிக எஸ்.கனிதா அதிமுக 4,042

34.குன்னூா் ராமச்சந்திரன்.கே திமுக வினோத்.டி அதிமுக 4,105

35.வேளச்சேரி ஜெஎச்எம் அசன் மௌலானா காங்கிரஸ் எம்.கே.அசோக் அதிமுக 4,352

36.நன்னிலம் ஆா்.காமராஜ் அதிமுக எஸ்.ஜோதிராமன் திமுக 4,424

37.பண்ரூட்டி டி.வேல்முருகன் தவாக ஆா்.ராஜேந்திரன் அதிமுக 4,697

38.திருப்பூா் தெற்கு கே.செல்வராஜ் திமுக எஸ்.குணசேகரன் அதிமுக 4,709

39.வாணியம்பாடி ஜி.செந்தில்குமாா் அதிமுக என்.முகமது நயீம் ஐயூஎம்எல் 4,904