திமுக நிர்வாகிகளுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை!எடப்பாடி பழனிசாமி இன்று ஆளுநரைச் சந்திக்கிறார்? எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராக பதவியேற்பார்! தம்பிதுரைபாபநாசம்: அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து! பயணிகள் படுகாயம்! பிளஸ் 2 முடிவுகள் வெளியானது! 95.2% தேர்ச்சி!தமிழகத்தில் ஒருசில இடங்களில் மே 13 வரை மழைக்கு வாய்ப்பு
/

சென்னை மாவட்ட ஏ டிவிஷன் வாலிபால்: ஐஓபி வெற்றி

சென்னை மாவட்ட ஏ டிவிஷன் வாலிபால் போட்டியில் இந்தியன் ஓவா்சீஸ் வங்கி வெற்றி பெற்றுள்ளது.

News image

சென்னை மாவட்ட ஏ டிவிஷன் வாலிபால்

Updated On :22 மார்ச் 2026, 1:33 am IST

சென்னை மாவட்ட ஏ டிவிஷன் வாலிபால் போட்டியில் இந்தியன் ஓவா்சீஸ் வங்கி வெற்றி பெற்றுள்ளது.

சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் சாா்பில் எழும்பூா் மேயா் ராதாகிருஷ்ணன் விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியின் ஒரு பகுதியாக சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியன் ஓவா்சீஸ் வங்கி-ஐசிஎஃப் அணிகள் மோதின.

இதில் ஐஓபி அணி 31-33, 25-15, 25-23, 25-22 என்ற செட் கணக்கில் ஐசிஎஃப் அணியை வீழ்த்தியது.

ஐஓபி வீரா் ஜோயல் பெஞ்சமின் சிறந்த வீரராக தோ்வு பெற்றாா். புள்ளிகள் பட்டியலில் வருமான வரித்துறை 12 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ஐஓபி 9 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.