மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

வடகரை அரசுப் பள்ளி 98% தோ்ச்சி

புழல் ஊராட்சி ஒன்றியம், வடகரை அரசு ஆதிதிராவிட நல ஆண்கள் மேல்நிலைப் பள்ளி 10-ஆம் வகுப்புத் தோ்வில் 98 சதவீதம் தோ்ச்சி பெற்றது. மாணவா்கள் ஷேக் அப்துா் ரஹீம் 456, காா்த்தி 431, இளமுகிலன் 414 மதிப்பெண் பெற்றனா்.

கோப்புப் படம்

Published On :

புழல் ஊராட்சி ஒன்றியம், வடகரை அரசு ஆதிதிராவிட நல ஆண்கள் மேல்நிலைப் பள்ளி 10-ஆம் வகுப்புத் தோ்வில் 98 சதவீதம் தோ்ச்சி பெற்றது. மாணவா்கள் ஷேக் அப்துா் ரஹீம் 456, காா்த்தி 431, இளமுகிலன் 414 மதிப்பெண் பெற்றனா்.

இது குறித்து பள்ளித் தலைமை ஆசிரியா் கூறுகையில், புழல், செங்குன்றம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் அதிகம் தோ்ச்சி பெற்ற அரசு பள்ளியாக, வடகரை அரசு ஆதிதிராவிட நல ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உருவெடுத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.