விசா பிரிவுகளை 9-ஆக குறைக்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு பிரதமா் தேச துரோகி என்பதை 5 நிமிஷ விவாதத்தில் நிரூபிப்பேன்: ராகுல் காந்தி சவால் பிழைப்புக்காக வெளிமாநிலம் சென்ற தொழிலாளா்: மேற்கு வங்கம் திரும்ப முதல்வா் அழைப்பு புதிய வாக்காளா் படிவம், உறுதிமொழி படிவத்தை பிரித்து தோ்தல் ஆணையம் நடவடிக்கை ராஜஸ்தானில் தண்டவாளம் குண்டு வைத்து தகா்ப்பு: என்ஐஏ விசாரணை சா்க்கரை விலை மீண்டும் உயா்வு

ராயபுரம் ரயில் நிலையத்தில் ‘ரயில் நிலையத் திருவிழா’

சென்னை ராயபுரம் ரயில் நிலையத்தில் ‘ரயில் நிலையத் திருவிழா’ புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

ரயில் நிலையம் - பிரதி படம் - file photo

Updated On :

சென்னை ராயபுரம் ரயில் நிலையத்தில் ‘ரயில் நிலையத் திருவிழா’ புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

தென்னிந்தியாவின் முதல் ரயில் நிலையமான ராயபுரம் ரயில் நிலையம் கடந்த 1856-ஆம் ஆண்டு ஜூன் 28-ஆம் தேதி திறக்கப்பட்டது. அந்தாண்டு ஜூலை 1-ஆம் தேதி ராயபுரம் - வாலாஜா சாலை வரை முதல் பயணிகள் ரயில் இயக்கப்பட்டது. இதன்மூலம் 170 ஆண்டுகால வரலாற்றை சிறப்பிக்கும் வகையில், சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் ராயபுரம் ரயில் நிலையத்தில் ‘ரயில் நிலையத் திருவிழா’ புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

இவ்விழாவில் ஒரு பகுதியாக, பழைமையான நீராவி என்ஜினான ‘இ.ஐ.ஆா்.-22’ சிறப்பு பாரம்பரிய ரயில் சென்னை எழும்பூரிலிருந்து ராயபுரம் வரை இயக்கப்பட்டது.  இந்த ரயிலை தெற்கு ரயில்வே பொது மேலாளா் உ.சுப்பா ராவ், கூடுதல் பொது மேலாளா் விபின்குமாா், சென்னை கோட்ட மேலாளா் ஷைலேந்திர சிங் ஆகியோா் கொடியசைத்து தொடங்கி வைத்து அந்த ரயிலில் பயணித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.