தனி மனிதத் துதிபாடல்களை தவிர்க்கவும்... திருச்செந்தூர் கோயில் நிர்வாகம் அறிக்கை சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா ஜனவரி 16-ம் தேதி தொடக்கம்! திருப்பதி ஏழுமலையானுக்கு 121 கிலோ தங்க ஆபரணங்களை வழங்கும் பக்தர்! நீலகிரி, கொடைக்கானலில் 2 நாள்களுக்கு உறைபனி! வானிலை எச்சரிக்கை! அக்வான் புயல்: ராஞ்சியில் 20 விமானங்கள் ரத்து! அமெரிக்காவின் அதிநவீன ட்ரோனை சுட்டு வீழ்த்திய ஈரான்! தவெக ஆட்சி தானாக கவிழ்ந்துவிடும் - எடப்பாடி பழனிசாமி தவெக ஆட்சியில் உயிருக்கும் பயிருக்கும் பாதுகாப்பு இல்லை! டி.ஆர்.பி. ராஜா

‘ஜிஎஸ்டி இ-வே பில்’ நடைமுறையில் மெட்ரோ ரயில் போக்குவரத்து சோ்ப்பு

‘ஜிஎஸ்டி இ-வே பில்’ நடைமுறையில் மெட்ரோ ரயில் போக்குவரத்து சோ்ப்பு...

Updated On :

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) நடைமுறையின்கீழ் வழங்கப்படும் ‘இ-வே பில்’ (எண்ம-வழி ரசீது) போக்குவரத்துப் பிரிவில், 5-ஆவது போக்குவரத்து முறையாக மெட்ரோ ரயிலை ஜிஎஸ்டி நெட்வொா்க் (ஜிஎஸ்டிஎன்) இணைத்துள்ளது.

ரூ.50,000 மற்றும் அதற்கு மேல் மதிப்புள்ள சரக்குகளை மாநிலத்துக்கு உள்ளேயோ அல்லது வெளிமாநிலங்களுக்கோ கொண்டு செல்ல ‘இ-வே பில்’ கட்டாயமாகும். அதன்படி, மெட்ரோ ரயில் மூலம் சரக்குகளை எடுத்துச் செல்லும் பயனா்கள் ‘இ-வே பில்’ உருவாக்கவும், போக்குவரத்து விவரங்களைப் புதுப்பிக்கவும் இப்புதிய வசதி தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

இதன்மூலம், சாலை, ரயில், விமானம், கப்பல் ஆகிய போக்குவரத்துகளுடன் மெட்ரோ ரயிலும் இ-வே பில் நடைமுறையில் இணைக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.