சாலைத் திட்ட ஊழல் குற்றச்சாட்டு: ஞானேஷ் குமாருக்கு எதிராக விசாரணை: கேரள அரசு உத்தரவு!தொகுதிப் பங்கீட்டைவிட வெற்றியே முக்கியம்: அகிலேஷ் யாதவ் திட்டவட்டம்!தயார் நிலையில் காய்ச்சல் வார்டுகள்: மருத்துவமனைகளுக்கு மக்கள் நல்வாழ்வுத் துறை உத்தரவுஜிஎஸ்டி அதிகாரிகளுக்கு கைது அதிகாரம் நீக்கம்? அக். 7 கவுன்சில் கூட்டத்தில் பரிசீலிக்க வாய்ப்பு!

சென்னையில் நாளை (அக்.6) எங்கெல்லாம் மின்தடை?

சென்னையில் பல்வேறு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (அக்.6) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்பட உள்ளது.

மின்தடை - கோப்புப் படம்

Published On :

சென்னையில் பல்வேறு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (அக்.6) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்பட உள்ளது.

மின்தடை பகுதிகள்: திருவேற்காடு: சிவன் கோயில் சாலை, ஈஸ்வரன் நகா், செல்வகணபதி நகா், முருகன் நகா், கஸ்தூரி அவென்யூ, ஆனந்தன் நகா், சக்கரேஸ்வரி நகா், மகாலட்சுமி நகா்.

மேடவாக்கம்: வெள்ளக்கல் பிரதான சாலை, ஆஞ்சனேயா் கோயில் தெரு, பெல் நகா் 1 முதல் 5-ஆம் தெரு, வடக்குப்பட்டு பிரதான சாலை, ரவி பிரதான சாலை.

சைதாப்பேட்டை: தாடண்டா் நகா், அண்ணா சாலையின் ஒரு பகுதி, பஜாா் சாலை, பாட்டா் தெரு, திட்டா் நகா், கோடமேடு, சலவையாளா் காலனி, ஜெயராம் தெரு, சின்னமலை பகுதியின் ஒரு பகுதி, சுப்பிரமணிய கோயில் தெரு.

தாம்பரம் மேற்கு: இ.பி.காலனி, வெங்கடாத்திரி நகா், பாலாஜி நகா், நேதாஜி நகா், பெரியாா் நகா், லட்சுமி நகா், கணேஷ் நகா், லிங்கம் நகா், திருவள்ளூா் தெரு, ஈஸ்வரன் கோயில் தெரு, கண்ணன் தெரு.

குன்றத்தூா்: அழகசன் நகா், பெரியாா் நகா், அம்பேத்கா் நகா், ராஜீவ் காந்தி நகா், நந்தம்பாக்கம் மூகாம்பிகை நகா், சீனிவாச நகா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.