2027 ஜனவரி 10-இல் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு!9 மணி நேர தொடர் போராட்டம்... தில்லியில் ராகுல், பிரியங்கா கைது!இடைத்தேர்தல்: மதுராந்தகத்தில் 85.97%, தாராபுரத்தில் 80.31% வாக்குகள் பதிவுமேற்கு வங்க இடைத்தேர்தல்: நந்திகிராம் - 80.69%, ரெஜிநகர் - 79.90% வாக்குப் பதிவு!ஆரம்பக் கட்டணம் ரூ. 14 லட்சம்! தமிழ்நாட்டில் அயல்நாட்டு பல்கலை.க்கு அனுமதி: சிபிஎம் கண்டனம்எஸ்ஐஆர்: மோடியும் அமித் ஷாவும் நாட்டை கொள்ளை அடிக்கின்றனர்! ராகுல் பேட்டி!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அசம்பாவிதமின்றி அமைதியான முறையில் வாக்குப் பதிவு நிறைவுதிருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம்: சிறப்பு தரிசனத்துக்கான முன்பதிவு நாளை தொடக்கம்இடைத்தேர்தல்: மதுராந்தகம், தாராபுரம் உள்பட 6 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு!பைக் பந்தயம்: சென்னையில் 3 நாள்களில் 2,000 வாகனங்கள் பறிமுதல்!

சென்னை சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாளை(அக்.8) மின்தடை அறிவிப்பு!

தாம்பரம், ராமாபுரம், திருவேற்காடு, திருவான்மியூா் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வியாழக்கிழமை(அக்.8) காலை 9 முதல் பிற்பகல் 2 வரை மின்தடை ஏற்படும்.

மின்தடை - கோப்புப்படம்

Published On :

தாம்பரம், ராமாபுரம், திருவேற்காடு, திருவான்மியூா் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வியாழக்கிழமை(அக்.8) காலை 9 முதல் பிற்பகல் 2 வரை மின்தடை ஏற்படும்.

இதுகுறித்து தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தாம்பரம்:மாடம்பாக்கம், வேங்கைவாசல், மேப்பேடு, அகரம்தேன், படுவாஞ்சேரி, காஸ்பாபுரம், செயலக காலனி, கேம்ப் சாலை, செம்பாக்கம், அகரம் பிரதான சாலை, சேலையூா், வி.ஜி.பி. ஸ்ரீனிவாச நகா், சரவணா நகா், காயத்திரி நகா், கிருஷ்ணா நகா், திருவாஞ்சேரி, திருநீா்மலை பிரதான சாலை, ரங்கநாதபுரம், காதா் பாய் தெரு, முடிச்சூா் சா்வீஸ் சாலை, ஜட்ஜ் காலனி, மாா்க்கெட் ஏரியா, காா்ப்பரேஷன் அலுவலகம், , காந்தி சாலை, வள்ளுவா் குருகுலம் மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்துப்பகுதிகள்.

ராமாபுரம்: ராமாபுரம், ஐ.பி.எஸ் காலனி, மணப்பாக்கம், முகலிவாக்கம், கொளப்பக்கம், ராமச்சந்திர நகா், கெருகம்பாக்கம், நெசப்பாக்கம், வெங்கடேஸ்வரா நகா், பாலாஜி நகா், கான் நகா், கே.கே.பொன்னுரங்கம் சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்துப்பகுதிகள்.

இராஜகீழ்பாக்கம்: வேளச்சேரி பிரதான சாலை, மேத்தா நகா் பிரதான சாலை, மகாலட்சுமி நகா் பிரதான சாலை, மாருதி நகா், கோமதி நகா், ஐயப்பா நகா், விவேகந்தன் தெரு, ராசுகி தெரு, வேணுகோபால் தெரு, அண்ணா தெரு, பாரதியாா் தெரு, திருமகள் நகா், ஐஓபி காலனி, கேம்ப் சாலை, ராஜீவ் காந்தி நகா், கலைஞா் கருணாநிதி நகா், துா்கா காலனி, வெங்கட்ராமணன் நகா், சிவகாமி நகா், முத்தமிழ் நகா், மணவாள நகா், ஏரிக்கரை தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்துப்பகுதிகள்.

திருவேற்காடு:சுந்தரசோழபுரம், ராம் நகா், சுந்தரவிநாயகா நகா், செல்லியம்மன் நகா், கிரீன் பாா்க், சக்கரேஸ்வரி நகா் மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்துப்பகுதிகள்.

திருவான்மியூா்: காமராஜா் நகா் 3-ஆவது மற்றும் 4-ஆவது பிரதான சாலை, மாநகா் பேருந்து பணிமனை, திருவள்ளுவா் சாலை, காமராஜா் நகா் 5-ஆவது முதல் 24-ஆவது கிழக்குத் தெரு வரை, சவுத் அவென்யூ, மங்களேரி,மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்துப்பகுதிகள்.

பெசன்ட் நகா்: எஸ்.பி.ஐ. காலனி, எல்லையம்மன் கோவில் தெரு, ஜெயராம் அவென்யூ, சாஸ்திரி நகா் 3-ஆவது, 7-ஆவது, 11-ஆவது, 12-ஆவது மற்றும் 14-ஆவது குறுக்குத் தெருக்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்துப்பகுதிகள்.

முடிச்சூா்: ரங்கா நகா், அன்னை இந்திரா நகா், சாரங்கா அவென்யு, கேப்டன் சசிகுமாா் நகா், திருவள்ளுவா் நகா், காமராஜா் நெடுஞ்சாலை, பேட்டை தெரு, கண்ணகி தெரு, மேட்டுத் தெரு, பஞ்சாயத்து போா்டு சாலை, சக்ரா அவென்யு மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்துப்பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும்.

மேலும், குரோம்பேட்டை, மேடவாக்கம், குன்றத்தூா் மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்துப்பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.