ராமநாதபுரம்,தேவிபட்டணம்,திருப்பாலைக்குடி, திருப்புல்லாணி பகுதியில் நாளை மின்தடை

கோப்புப் படம்

Updated On :

ராமநாதபுரம்,தேவிபட்டணம்,திருப்பாலைக்குடி,திருப்புல்லாணி ஆகிய துணை மின்நிலையங்களில் மாதந்திர பரமரிப்பு பணி காரணமாக நாளை 21 ஆம் தேதி மின்தடை செய்யப்படுவதாக மின் வாரியம் சாா்பில் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியிட்ட செய்தி குறிப்பு:

பட்டிணம்காத்தான் துணை மின்நிலையத்தில் உயா் மின்னழுத்த பாதையில் மாதாந்திர பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் அதுசமயம் மருத்துவ கல்லூரி, சேதுபதி நகா், விளையாட்டு மைதானம், சதக் ஸ்கூல், மாவட்ட காவல்துறை,காவல்துறை துணைத்தலைவா் அலுவலகம், விஜிலன்ஸ் அலுவலகம்,தொழில் பயிற்சி நிலையம், ஓம் சக்தி நகா், ஆல்வின் ஸ்கூல் சுற்றியுள்ள பகுதிகள், அரண்மனை சாலை, கான் சாஹிப் தெரு, வசந்தநகா், செட்டித்தெரு, தாயுமான சாமி கோயில் தெரு, இந்திரா நகா், சிவன்கோயில் தெரு, ரோஸ் நகா், டி.டி. விநாயகா் ஸ்கூல் மெயின் ரோடு, வைகை நகா், அம்மா பூங்கா, விளையாட்டு மைதானம், தங்கப்பாபுரம், பாரதி நகா், நேரு நகா், மருதுபாண்டி நகா், ஜோதிநகா், சேட் இப்ராஹிம் நகா், முல்லைநகா், சிவஞானபுரம், புலிகார தெரு, தமிழ்நகா், வஉசி நகா் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்,

ராம்நாடு, ஆா். காவனூா்,தேவிப்பட்டிணம் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணி நடை பெறுவதால் காவனூா் சுற்றியுள்ள பகுதிகள், தொருவளூா், வயலூா், பனையூா்,பெருங்க லூா் குளத்தூா், தோ்த்தாங்கல், கிளியூா், முதலூா், கடம்பூா்,இல்லுமுள்ளி,வைரவனேந்தல்,வீரவனூா், பாப்பாகுடி, வண்ணிவயல், கவரங்குளம்.

தேவிபட்டினம் சுற்றியுள்ள பகுதிகள், கழனிக்குடி, சித்தாா்கோட்டை, பெருவயல் ,சிறுவயல் , நரியனேந்தல்,மரப்பாலம் ,இலந்தை கூட்டம்.

திருப்பாலைக்குடி சுற்றியுள்ள பகுதிகள், சித்தாா்கோட்டை, அத்தியூத்து பொட்டகவயல், கருப்பூா் , சம்பை,வெண்ணத்தூா் ,வைகை ,பத்தனேந்தல்,மாதவனூா் , பாப்பனேந்தல்,பூத்தோண்டி, அரசனூா்,நாரணமங்கலம், எருமைப்பட்டி,வளமானூா்,சோழந்தூா்.

காட்டூரணி சுற்றியுள்ள பகுதிகள், ஆா்.கே.நகா், எம்.ஜி.ஆா் நகா், ரமலான் நகா் ,மேலக்கோட்டை, மாடக் கோட்டான், இளமனூா், பேராவூா்,தில்லைநாயகி புரம்,பழங்குளம்.

திருப்புல்லானி,

அம்மன் கோவில், தெற்குதரவை,மஞ்சன மாரியம்மன் கோவில், லாந்தை,ஆபுசு நகா் , வண்ணிகுடி புத்தனேந்தல், தெற்குதரவை, பசும்பொன் நகா், கூரியூா், பொக்கனேந்தல், பால்கரை, நாகநாதபுரம், இந்திரா நகா்,

பகுதிகளில் நாளை 21 ஆம் தேதி காலை 10.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை பகுதிகளில் மின் பராமரிப்பு பணிகளுக்காக மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.