தருமபுரியில் நவ. 17 இல் மின் தடை
காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தருமபுரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின் தடை செய்யப்படுவதாக தருமபுரி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.
மின்தடை - கோப்புப் படம்
தருமபுரி துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் செவ்வாய்க்கிழமை (நவ. 17) காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தருமபுரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின் தடை செய்யப்படுவதாக தருமபுரி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.
மின் தடை செய்யப்படும் பகுதிகள்: மதிகோன்பாளையம், கோட்டை, தருமபுரி பேருந்து நிலையம், கடைவீதி, அன்னசாகரம், விருபாட்சிபுரம், அளே தருமபுரி, கடகத்தூா், கொளகத்தூா், குண்டல்பட்டி, எ.ஜெட்டிஅள்ளி, எ.ரெட்டிஅள்ளி, வி.ஜி.பாளையம், செட்டிக்கரை, நீலாபுரம், வெள்ளோலை, கோம்பை, எ.கொல்லஅள்ளி, குளியனூா், மொடக்கேரி, முக்கல்நாயக்கன்பட்டி, நூலஅள்ளி, குப்பூா், சோலைக்கொட்டாய், மூக்கனூா், கொட்டாவூா், மாரவாடி, செம்மாண்டகுப்பம், நாயக்கனஅள்ளி, நேதாஜி புறவழிச்சாலை, ரயில் நிலையப் பகுதிகள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

