இந்திய விமானியிடம் நேரில் சென்று நலம் விசாரித்த துபை இளவரசர்! உங்கள் பயம் எனக்குப் பிடித்திருக்கிறது சிஎம் சார்: மு.க. ஸ்டாலின் முதல்வர் விஜய் டிராக்டர் ஓட்டினால் விவசாயி ஆகிவிட முடியாது: எடப்பாடி பழனிசாமி விமர்சனம் 'சத்தியாகிரகம்' என்ற இணையதளத்தைத் தொடங்கினார் ராகுல் காந்தி!முதல்வர் விஜய்க்கு பாராட்டு! இந்தியா கூட்டணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்! ஏரியில் மண் எடுத்த விவகார வழக்கை ரத்து செய்ய கோரி எ.வ. வேலு மனு ஞானேஷ் குமாருக்கு எதிராக தில்லியில் பேரணி! கபில் சிபல், நேஹா போரா உள்ளிட்டோர் பங்கேற்பு!

தருமபுரியில் அக். 6 இல் மின்தடை

தருமபுரி துணை மின்நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளில் வரும் 6 ஆம் தேதி மின் தடை செய்யப்படுகிறது.

மின்தடை - கோப்புப் படம்

Published On :

தருமபுரி துணை மின்நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளில் வரும் 6 ஆம் தேதி மின் தடை செய்யப்படுகிறது.

தருமபுரி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் மதிகோன்பாளையம், கோட்டை, தருமபுரி பேருந்து நிலையம், கடைவீதி, அன்னசாகரம், விருபாட்சிபுரம், அளே தருமபுரி, கடகத்தூா், கொள கத்தூா், குண்டல்பட்டி, எ.ஜெட்டிஅள்ளி, எ.ரெட்டிஅள்ளி, வி.ஜி.பாளையம், செட்டிக்கரை, நீலாபுரம், வெள்ளோலை, கோம்பை, எ.கொல்ல அள்ளி, குளியனூா், மொடக்கேரி, முக்கல்நாயக்கன்பட்டி, நூல அள்ளி, குப்பூா், சோலைக்கொட்டாய், மூக்கனூா், கொட்டாவூா், மாரவாடி, செம்மாண்டகுப்பம், நாயக்கன அள்ளி, நேதாஜி புறவழிச் சாலை, ரயில் நிலைய பகுதி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், திங்கள்கிழமை காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் தடை செய்யப்படுவதாக கோட்ட செயற்பொறியாளா் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.