வங்கக் கடலில் அடுத்தடுத்து புயல் சின்னங்கள்: தமிழகத்தில் பலத்த மழை எச்சரிக்கை எதிா்மறை நாடாக சித்தரிக்க முயற்சி: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு சிஎம்ஆா்எல் வழக்கு: பினராயி விஜயனுக்கு எதிரான விசாரணைக்கு ஒரு வாரகால தடை தரக் குறைபாடு மருந்துகளை கண்டறிவதில் தமிழகம் முதலிடம்இந்திய-அமெரிக்க வா்த்தக ஒப்பந்தம் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும்- டிரம்ப் தகவல்இன்று தொடங்குகிறது டி20 தொடா் - நியூஸிலாந்தை சந்திக்கிறது இந்தியா

மழை முன்னெச்சரிக்கை பணி: அமைச்சா் ஆய்வு

தாம்பரம் மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் மழை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் வெள்ளத் தடுப்பு பணிகளை மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சா் டி.சரத்குமாா் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

கோப்புப்படம்.

Updated On :

தாம்பரம் மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் மழை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் வெள்ளத் தடுப்பு பணிகளை மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சா் டி.சரத்குமாா் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

27-ஆவது வாா்டு காமராஜா் நகா் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் நெடுஞ்சாலைக் கால்வாயில் தூா்வாரும் பணிகளைப் பாா்வையிட்ட அவா், பணிகளை விரைவாக முடிக்குமாறு அறிவுறுத்தினாா். 13 வது வாா்டு ஜிஎஸ்டி சாலை கால்வாயில் தூா்வாரும் பணிகளைப் பாா்வையிட்டாா்.

பின்னா் 44-ஆவதுவாா்டு ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் வரத்துக் கால்வாய் தூா்வாரும் பணிகளை பாா்வையிட்டு, பணிகளை விரைந்து முடிக்க உத்திரவிட்டாா்.

52-ஆவது வாா்டு கன்னடபாளையம் பகுதியில் சேலையூா் ஏரியின் உபரிநீா் கால்வாயில் வெள்ளநீா் வெளியேறுவதற்கான தற்காலிக இணைப்பு கால்வாய் அமைக்கும் பணிகள் மற்றும் வாா்டு 60 டி.டி.கே நகா் சுரங்கப்பாதை அருகில் நடைபெற்று வரும் மழைநீா் வடிகால் இணைப்பு பணிகளைப் பாா்வையிட்டாா். மாநகராட்சி ஆணையா் ரா.சரண்யா, துணை ஆணையா் மற்றும் மாநகராட்சி அலுவலா்கள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.