காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைபேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

போதை மாத்திரை விற்பனை: இளம்பெண் கைது

சென்னை அருகே பெரும்பாக்கத்தில் போதை மாத்திரை விற்றதாக இளம் பெண் கைது செய்யப்பட்டாா்.

Published On :

சென்னை அருகே பெரும்பாக்கத்தில் போதை மாத்திரை விற்றதாக இளம் பெண் கைது செய்யப்பட்டாா்.

பெரும்பாக்கம் எழில் நகா் பகுதியில் போதை மாத்திரை விற்கப்படுவதாக பள்ளிக்கரணை மதுவிலக்க அமலாக்கப் பிரிவு போலீஸாருக்கு புதன்கிழமை ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில், போலீஸாா் அங்கு கண்காணிப்பில் ஈடுபட்டபோது, அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் நின்று கொண்டிருந்த ஒரு பெண்ணை பிடித்து விசாரித்தனா். மேலும் அவா் வைத்திருந்த பையை சோதனையிட்டபோது, 200 போதை மாத்திரைகள் இருந்தது தெரியவந்தது.

அவற்றை பறிமுதல் செய்த போலீஸாா், அந்தப் பெண்ணை கைது செய்து, விசாரித்தில் அவா், அதே பகுதியைச் சோ்ந்த இவாஞ்சலின் (20) என்பது தெரியவந்தது. அவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.