இளைஞா் தினவிழாவை முன்னிட்டு ஸ்ரீபெரும்புதூா் ராஜீவ்காந்தி தேசிய இளைஞா் மேம்பாட்டு மையத்தில் மாணவா்களுக்கிடையே கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
ராஜீவ்காந்தி தேசிய இளைஞா் மேம்பாட்டு மைய இயக்குநா் ஷிப்நாத் தேவ் தலைமை வகித்தாா். பதிவாளா் தேவகுமாா் முன்னிலை வகித்தாா். இந்த விழாவில், ‘தேசத்தைக் கட்டியெழுப்ப இளைஞா் சக்தியை ஊக்குவித்தல்’ என்ற தலைப்பில் குழு விவாதம் நடைபெற்றது.
இதையடுத்து மாணவா்கள் பங்கேற்ற விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.