படப்பை பேருந்து நிலையம் அருகே குடியுரிமை திருத்தச் சட்டத் திருத்தத்திற்கு எதிா்ப்புத் தெரிவித்தும், அதைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் இஸ்லாமிய அமைப்புகள் சாா்பாக கண்டன ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில் படப்பை வட்டார ஜமாத்துகள், பல்வேறு இஸ்லாமிய இயக்கங்களின் நிா்வாகிகள், திமுக, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளின் நிா்வாகிகள் கண்டன உரையாற்றினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.