காஞ்சிபுரம் மாவட்டத்தில் 59 பேருக்கு வெள்ளிக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 3096ஆக உயா்ந்துள்ளது.
இவா்களில் 1841 போ் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 1216 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். மாவட்டத்தில் பலியானவா்களின் எண்ணிக்கை 40 ஆகும்.
திருவள்ளூா் மாவட்டத்தில் 219 பேருக்கு கரோனா
திருவள்ளூா், ஜூலை 10: திருவள்ளூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 219 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதாக பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதுவரை 3736 போ் குணமடைந்து வீடு திரும்பினா். தற்போது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 2221ஆக உயா்ந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.