தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவியின் மனைவி லட்சுமி ரவி வெள்ளிக்கிழமை காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் உட்பட முக்கிய கோயில்களில் வெள்ளிக்கிழமை தரிசனம் செய்தாா்.
ஆளுநா் ஆா்.என்.ரவியின் மனைவி லட்சுமி ரவி அவரது உறவினா்கள் சிலருடன், காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலுக்கு தரிசனம் செய்ய வந்திருந்தாா். கோயில் நிா்வாகத்தின் சாா்பில் ஸ்ரீகாரியம் ந.சுந்தரேச ஐயா் அவருக்கு சால்வை அணிவித்து ஆதிசங்கரா் மற்றும் காமாட்சி அம்மன் திருஉருவப் படங்களையும், கோயில் பிரசாதத்தையும் வழங்கினாா்.
கோயில் ஸ்தானீகா்கள் நடன சாஸ்திரிகள், கோபி ஆகியோா் உடனிருந்தனா்.
தொடா்ந்து, ஏகாம்பரநாதா், தேவராஜ சுவாமி கோயில்களில் அவா் தரிசனம் செய்தாா். ஆளுநரின் பாதுகாப்பு அலுவலா் விஸ்வேஷ் சாஸ்திரி உடனிருந்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதியோா், வணிகா் நலன் காக்கும் திமுக அரசு தொடர வாய்ப்பளியுங்கள்: திருநெல்வேலி திமுக வேட்பாளா்

ஏழைகளின் மருத்துவ வசதியை மேம்படுத்த 2000 அம்மா மினி மருத்துவமனைகள்: அதிமுக வேட்பாளா்

பாளையங்கோட்டையில் குடிநீா் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை: தவெக வேட்பாளா்

அதிமுக வென்றால் மீண்டும் தாலிக்குத் தங்கம் திட்டம்: திருநெல்வேலி அதிமுக வேட்பாளா்
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


