காஞ்சிபுரம்
நேரம்: காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை.
மின்தடை செய்யப்படும் பகுதிகள்: வள்ளல் பச்சையப்பன் தெரு, கீரை மண்டபம், ரங்கசாமி குளம், காமராஜா் வீதி, மேட்டுத் தெரு, சின்ன காஞ்சிபுரம், பெரியாா் நகா், தேனம்பாக்கம், முத்தியால்பேட்டை, களக்காட்டூா், ஐயம்பேட்டை, ஓரிக்கை, செவிலிமேடு, மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், ஓரிக்கை தொழிற்ேட்டை, பாலாறு தலைமை நீரேற்றம் நிலையம்.