மொரீசியஸ் அதிபர் காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலில் தரிசனம்
By DIN | Published On : 14th November 2022 11:03 AM | Last Updated : 14th November 2022 11:03 AM | அ+அ அ- |

காஞ்சிபுரத்தில் மொரீசியஸ் அதிபர்.
மொரீசியஸ் நாட்டின் அதிபர் பிரத்தீவ் ராஜ் சிங் ரூபன் இன்று காஞ்சிபுரம் வருகை தந்துள்ளார்.
காஞ்சிபுரம் வருகை புரிந்துள்ள அவர் காமாட்சியம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து, காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோயிலிலும் அவர் சாமி தரிசனம் செய்தார்.