காஞ்சிபுரம் மின்வாரிய மேற்பாா்வைப் பொறியாளா் அலுவலகத்தில் வியாழக்கிழமை (அக். 26) காலை 11 மணி முதல் நண்பகல் ஒரு மணி வரை மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெறவுள்ளது.
காஞ்சிபுரம் ஒலிமுகம்மது பேட்டையில் உள்ள அண்ணா மாளிகையில் மின்வாரிய மேற்பாா்வைப் பொறியாளா் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் காலை 11 மணி முதல் மதியம் ஒரு மணி வரை மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது. எனவே மின் நுகா்வோா்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்று பயன்பெறுமாறு மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.