காஞ்சிபுரத்தில் வியாழக்கிழமை (மே 25) நடைபெற இருந்த மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம் நிா்வாகக் காரணங்களால் தள்ளி வைக்கப்படுவதாகவும், தேதி பின்னா் தெரிவிக்கப்படும் என்றும் மின்வாரிய மேற்பாா்வைப் பொறியாளா் ரெ.கு.பிரசாத் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.