அகத்திய முனிவருக்கு ஆயில்ய பூஜை
அகத்திய முனிவரின் ஆயில்ய நட்சத்திரத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

ஆயில்ய பூஜையையொட்டி சிறப்பு அலங்காரத்தில் அகத்தியா், அவரது மனைவி லோபமுத்திரை.
Updated On :1 செப்டம்பர் 2024, 9:23 pm









