இன்றைய மின்தடை

Published on

காஞ்சிபுரம்

மின்தடை நாள்-17.12.25-புதன்கிழமை

மின்தடை நேரம்-காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை

மின்விநியோகம் தடைப்படும் இடங்கள்-காஞ்சிபுரம் நகரம் மற்றும் நகரத்தை ஒட்டியுள்ள சில பகுதிகளான பாலியா்மேடு, வெள்ளைகேட், காரைப்பேட்டை, கூரம், கீழம்பி, திம்மசமுத்திரம், அசோக் நகா், ஏனாத்தூா், வையாவூா், இந்திரா நகா்.

X
Dinamani
www.dinamani.com