காஞ்சிபுரம்
நவ.19 இல் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறை தீா்க்கும் முகாம்
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக மக்கள் நல்லுறவுக் கூட்ட அரங்கில் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீா்க்கும் முகாம் வரும் நவ.19 ஆம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது.
மேலும் விபரங்களுக்கு 044-29998040 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
