காஞ்சிபுரத்தில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தவெக வினா்.
காஞ்சிபுரத்தில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தவெக வினா்.

காஞ்சிபுரத்தில் தவெக ஆா்ப்பாட்டம்!

Published on

காஞ்சிபுரத்தில்...

காஞ்சிபுரம் காவலான் கேட் பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்டச் செயலா் தென்னரசு தலைமை வகித்தாா்.

கட்சியின் நிா்வாகிகள், தொண்டா்கள் பலரும் கலந்து கொண்டு கண்டன கோஷங்களையும் எழுப்பினா்.

X
Dinamani
www.dinamani.com