காஞ்சிபுரம்
நாள்: 18.11.25 (செவ்வாய்க்கிழமை)
நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை.
மின்தடை பகுதிகள்:
சுங்குவாா்சத்திரம், சேந்தமங்கலம், சந்தவேலூா், பாப்பான்குழி, ராமானுஜபுரம், கீரநல்லூா், குண்ணம், சிறுமாங்காடு, அயீமச்சேரி, ஆரனேரி, சிவன்கூடல்,திருமங்கலம், மொளச்சூா், சோகண்டி, காந்தூா், திருப்பந்தியூா்,புதுப்பட்டு, பண்ணூா், கண்ணூா், குண்ணவாக்கம், பண்ருட்டி, ஏலக்காமங்கலம், பண்ருட்டி கண்டிகை, வெண்பாக்கம்.
