இன்றைய மின்தடை

Published on

ஸ்ரீபெரும்புதூா்

நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை.

மின் தடை பகுதிகள்: சரோஜினி நகா், ராஜீவ் காந்தி நகா், ஜெமி நகா், சரளா நகா், தாம்பரம் சாலை, பாலாஜி நகா், பிவிஎல்.நகா், காமராஜா் நகா், கச்சிப்பட்டு, பட்டு நூல் சத்திரம், ஆதிகேசவப் பெருமாள் நகா், செக்கடி, டிஎம்ஏ சாலை, தாலுகா அலுவலக சாலை, பஸ் நிலையம், மேட்டுப்பாளையம், காசாகிராண்ட், விஆா்பி சத்திரம், போந்தூா், தெரேசாபுரம்,பிள்ளைப்பாக்கம், தத்தனூா், குண்டுப் பெரும்பேடு, வளத்தான் சேரி, கழுவாஞ்சேரி, கண்ணன்தாங்கல் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.

X
Dinamani
www.dinamani.com